
Arc Welding Rod-ஐ choose பண்ணுறது strong & reliable welding கிடைக்குறதுக்காக. Quality rod use பண்ணும்போது arc stable-ஆ இருக்கும், spatter குறைவா இருக்கும், slag easy-ஆ remove ஆகும். அதுமட்டுமில்லாமல் weld bead smooth & uniform-ஆ கிடைக்கும், நல்ல penetration மற்றும் strong joint கிடைக்க உதவும். அதனால் fabrication வேலைகளில் quality finishing-உம் consistent welding performance-உம் பெற முடியும்.
Keywords







