Kallaplayam
08048052684
Why should Rutile Coating be properly maintained?
Correct Rutile Coating இருந்தால்தான் welding போது smoke குறைவா இருக்கும் and welding performance consistent-ஆ இருக்கும்.இதனால் arc stable-ஆவும், welding cleaner-ஆவும் இருக்கும். Smoke குறைவா, weld bead neat-ஆ கிடைக்க coating balance ரொம்ப முக்கியம்.
Oct 3rd, 2026 10:12 AM

Keywords